Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் ... முப்பிடாதியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் இன்று மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2013
11:10

ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் இன்று (4ம்தேதி) மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. ழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் ரோட்டில் ராமநதியின் வடகரையில் பாலசுப்பிரமணியர், அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. சப்தரிஷிகளின் சாபத்திற்கு அஞ்சிய அக்னி பகவான் சாப நிவர்த்திக்காக ராமநதியின் வடகரையில் ஒரு தீர்த்தம் அமைத்து மீன் உருவம் கொண்டு நீண்ட காலமாக அங்கேயே ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்து தவம் செய்து வந்தார். அக்னி பகவானின் தவத்தையும் வலிமையையும் உணர்ந்து ஈசன் மீண்டும் ஒளியை அளித்து, சக்தியை வழங்கிய இடம் அக்னி தீர்த்தக்கரையாகும். இன்று (4ம்தேதி) மாலை புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டியும், நிம்மதியின்றி தவிக்கும் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இன்று மாலை சுமார் 6 மணியளவில் நடக்கும் மோட்ச தீப சிறப்பு வழிபாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar