Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாளய அமாவாசை வழிபாடு நொய்யலில் ... மகாளய அமாவாசை குளக்கரை பகுதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை திதி கொடுக்க திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2013
11:10

திருவள்ளூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு, அக் 4, ஆயிரக்கணக்கானோர், திருவள்ளூர் ஹிருத்தாபாநாசினி குளத்தில், புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும், தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அமாவாசை தினத்தன்று, வீரராகவரை வணங்கினால் அனைத்து கஷ்டங்களிலிருந்தும் நிவர்த்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிலையில், அக் 4, மகாளய அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வீர ராகவர் கோவில் குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு, திதி கொடுத்து வணங்கினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து, வீர ராகவ பெருமாளை தரிசித்தனர். அக் 4, அதிகாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் வசதிக்காக, கோவிலில் நடை திறக்கப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar