Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மகாளய அமாவாசை குளக்கரை பகுதியில் ... பண்ணாரியில் மகாளய அமாவாசைநீண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாளய அமாவாசை முன்னிட்டுகாவிரியில் முன்னோர் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2013
11:10

மோகனூர்: மஹாளய அமாவாசையான அக் 4, ஏராளமான பொதுமக்கள், காவிரி ஆற்றில், தங்கள் மூதாதையர்களுக்கு, நன்றிக்கடன் செலுத்தும் வகையில், படையல் இட்டு வழிபட்டனர்.அமாவாசையன்று, இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறுவதுடன், நாம் செய்த தவறுகள், தீயச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்கும் வகையிலும், இந்த நல்ல நிலைக்கு உயர்ந்ததற்கு நன்றி சொல்லும் விதமாகவும், ஒவ்வொரு அமாவாசை அன்றும், முன்னோர்களுக்கு வழிபாடு செய்கிறோம்.ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளில் இருந்து, 15 நாட்கள் வரையிலான காலக்கட்டத்தை, மஹாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில், நமது முன்னோர்கள், மேல் உலகத்தில் இருந்து அனுமதி பெற்று, நமது வீடுகளுக்கு வருவதாக ஐதீகம்.அதன்படி, மஹாளய அமாவாசையான அக் 4, பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். மோகனூர் காவிரிக்கரையில் கூடிய மக்கள், தர்ப்பப்பை புல்லை ஆசனமாக வைத்து, அதில் பித்ருக்களை எழுந்தருள செய்து, எள்ளும், தண்ணீர் தந்து தர்ப்பணம் செய்தனர்.நாமக்கல், மோகனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், காவிரி ஆற்றுக்கு வந்து, தங்கள் மூதாதையர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், படையல் இட்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: சிவகங்கை மதுரை முக்கு கல்லுாரி சாலையில் காளியம்மன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்படும் சோமநாதர் தேருக்கான வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: ராமன்செட்டிபட்டி கன்னிமூல கணபதி,காளியம்மன், பகவதி அம்மன், ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar