Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேணுகோபால் கோவிலில் நவராத்திரி விழா மாரியம்மன் கோயில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
11:10

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டுள்ள கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர், ஒரே சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். சிறப்புகள் பெற்ற கிரிகுஜாம்பிகைக்கு நேற்று முன்தினம் முதல் நவராத்திரி விழாவும், அபிராமி அந்தாதி சமய சொற்பொறிவு விழாவும் துவங்கி நடக்கிறது.நவராத்திரி விழா நாட்களில் மாலை, 6 மணி முதல், கிரிகுஜாம்பிகைக்கு ஆயிரம் நாமாவளி நடக்கிறது. மகாலெட்சுமி அலங்காரத்தில் துவங்கி, நேற்று கஜலட்சுமி அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார். இன்று சந்தானலட்சுமி, தொடர்ந்து மகாசண்டி, அம்பாள்தபசு, வீரசண்டி, மகாசூலி, சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். வரும், 13ம் தேதி சரஸ்வதி பூஜையும், 14ம் தேதி விஜயதசமியன்று, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் அம்புபோடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தக்கார் மாரியப்பன், உதவி கமிஷனர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar