Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை பாண்டுரெங்கலீலை கதை ... ஆழ்வார்குறிச்சி அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
11:10

திசையன்விளை: கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய விழா துவங்கியது.கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 14ம்தேதி வரை நடக்கிறது. விழாவில் முதல் நாளில் இருதயராஜ் அடிகளார் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் தினமும் பல்வேறு சபையினர், அன்பியங்கள் சிறப்பிக்கும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், பல்வேறு பங்குதந்தையர்கள் மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8ம் திருவிழா வரும் 11ம்தேதி நற்கருணை பவனியும், 9ம் திருவிழா வரும் 12ம்தேதி நவநாள் சிறப்பு திருப்பலி அசனம், அன்னையின் அலங்கார தேர்பவனி, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை ஆகியவையும், 11 மற்றும் 13ம் தேதியில் ஆடம்பர திருவிழா, கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்கல், நுழைவு வாயில் திறப்பு விழா, ஞானஸ்தானம், தேர்பவனியும் நடக்கிறது.வரும் 14ம்தேதி நன்றி திருப்பலி, கொடியிறக்கம், ஊர்பொது அசனம் ஆகியவையும், 15ம் தேதி தூய அந்தோணியாருக்கு நன்றி திருப்பலி சமபந்தி விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை கடகுளம் பங்குதந்தை சில்வஸ்டர் அடிகளார், ஊர்பொதுமக்கள், ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar