Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா ... பழநி கோயிலில் நவராத்திரி விழா! பழநி கோயிலில் நவராத்திரி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
11:10

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதற்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் அக்னி தீர்த்தக்கரை உள்ளது. இங்கு சித்தர்கள் பீடமும், அக்னி தீர்த்தமும், சிவன், பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலும் உள்ளது. இங்கு அகஸ்தியர் ஜீவநாடி உரைப்படி சித்தர்கள் முறைப்படி மஹாளய அமாவாசை நாள் மாலை பித்ருக்கள் முக்தி அடைவதற்காக மோட்ச தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக விநாயகர் சிவன், பாலசுப்பிரமணியர், அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar