Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விதவை பெண்கள் விளக்கேற்றி துர்கா ... முத்தாலம்மன் கோயில் விழா துவக்கம்: சர்வ மதத்தினர் பங்கேற்று உறுதிமொழி முத்தாலம்மன் கோயில் விழா துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி நவராத்திரி ஒன்பதாம் (அக்.13) வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2013
09:10

சரஸ்வதி பூஜை. அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமர வைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். "சியாமளா என்றும் "ராஜமாதங்கி என்றும் இவளை அழைப்பர். இவளை வழிபட்டால் அறிவுவளர்ச்சி, ஞானம் உண்டாகும். மதுரை மீனாட்சியம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தருகிறாள். மகிஷனை வதம் செய்து, தீமையை அழித்தாலும், ஒரு உயிரைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க, அம்பிகை சிவனை பூஜிக்கிறாள். கணவன், தன் மனைவி மீது உயிருக்குயிராக அன்பு காட்டினால், அவள், கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் நெறியை, சிவபூஜை அலங்காரம் வெளிப்படுத்துகிறது. இந்த அலங்காரத்தை தரிசித்தால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

நைவேத்யம்: சர்க்கரைப்பொங்கல்,சுண்டல், அவல், பொரி
தூவ வேண்டிய மலர்: வெள்ளைத் தாமரை,மருதாணிஇலை

பாட வேண்டி ய பாடல்:
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம்
வந்திப்பதே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar