Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் ... கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ஸ்ரீவி ஆண்டாள் கோயில்! கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருவிழாவை முன்னிட்டு சிவகங்கை பகுதியில் குதிரை, மாட்டுவண்டி பந்தயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2013
01:10

சிவகங்கை: அரண்மனை சிறுவயல் புளியங்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள புலிகுத்தி அம்மன் கோவில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயங்கள் நடைபெற்றன. சின்ன மற்றும் பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 56 வண்டிகள் கலந்து கொண்டன.  இதையடுத்து பெரிய மற்றும் சிறிய குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் 28 வண்டிகள் கலந்துகொண்டன. சிவகங்கை அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தில் உள்ள கிராம தேவதை சிறப்பு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் முடிகண்டம்-மதுரை சாலையில் நடைபெற்றது. இதில் பெரியமாடு, சின்னமாடு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்ற பந்தயத்தில் மொத்தம் 27வண்டிகள் கலந்து கொண்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar