கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழனி திருக்கோயில் சார்பில், கொடைக்கானல் சாலையிலுள்ள கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கணக்கான ஆதரவற்ற முதியோர்களும், ஆதரவற்ற மாணவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தங்கியுள்ளனர். இங்கு, செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.