கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உத்தரபிரதேசம்: மதுராவில், சூரியக் கடவுளை வழிபடும் சத் பூஜையை முன்னிட்டு, யமுனை ஆற்றுக்கு புடவை கட்டும் விதமாக, படகுகளில், யமுனையை சுற்றி சேலைகளுடன் பக்தர்கள் படகில் நின்று வழிபாடு செய்தனர்.