சிதம்பரம்: திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமான் மற்றும் ஸ்ரீமெய்கண்ட தேவநாயனார் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (நவ.14ல்) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதில் 4 மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.