கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆலங்குடி: வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.இந்தக் கோயிலில் புதிதாக கல் மண்டபம், ராஜகோபுரம் கட்ட ஊர்ப் பொதுமக்கள் முடிவு செய்து, பணம் வசூலிக்கும் பணிகள் தொடங்கி, இந்தப் பூமி பூஜை நடத்தப்ப ட்டது.