கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கந்தர்வகோட்டை: வேம்பன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், திருவிளக்கு பூஜை, படிபூஜை, அன்னதான விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் ஐயப்பன், முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன.