கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாகராயம்பாளையத்தில் உள்ள செüடேஸ்வரி அம்மன் கோவிலில் சர்வசக்தி மகா நவசண்டியாக பெருவிழா நடைபெற்றது. மழைவளம் பெருகவும், மக்கள் ஒற்றுமையாக இருக்கவும், ஜவுளித்துறை செழிக்கவும் இந்த யாகம் நடத்தப்பட்டது.