Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மகா பெரியவர் ஆராதனை மஹோற்சவம் கோவிலில் தீ விபத்து: சுவாமி ஆடைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2013
11:12

வால்பாறை: வாழைத்தோட்டம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் திருவிழாவில் ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலின் 54ம் ஆண்டு திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை நடந்த அன்னதானவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4.00 மணிக்கு ராஜிவ் நகர் , மாரியம்மன் கோவிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலகொம்பு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். விழாவில் நேற்று மாலை 6.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar