Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவையில் இன்று "இஸ்கான் தேர் ... ஜோதிர்லிங்க தரிசனகண்கொள்ளா காட்சி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூருக்கு ஊர்வலமாக சென்ற பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
10:01

வால்பாறை:வால்பாறையிலிருந்து மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் மாலை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.வால்பாறை கக்கன்காலனி, ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில், மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடந்த மாதம் மாலை அணிந்தனர். நேற்று காலை வால்பாறை நகரில் உள்ள கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. பின்னர் பக்தர்கள் இருமுடி கட்டி, நகர் வழியாக ஊர்வலமாக புதிய பஸ் ஸ்டாண்டு சென்றனர். அங்கிருந்து 10 பஸ்களில் பக்தர்கள் மேல்மருத்துவத்தூருக்கு பயணம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை வார வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி தங்கம், துணைத்தலைவர் ஆனந்தகுமார், பொருளா ளர் பால்துரை உட்பட பலர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar