Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூசம் வழிபாடும் முறையும் ... குன்றத்து பழனி ஆண்டவருக்கு 100 லிட்டர் பாலாபிஷேகம்! குன்றத்து பழனி ஆண்டவருக்கு 100 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூசம்: குவியும் பக்தர்கள்.. அர்ச்சனை செட் ரூ.200!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2014
04:01

பழநி: பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலைக்கோயிலில் 3 மணிமுதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பழநி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் விடலைக்காய் உடைத்து வழிபாடு செய்ய, தேங்காய் வாங்குவதால் விற்பனை, விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டு விலை ரூ.200 வரை விற்கின்றனர்.

Default Image
Next News

அதிகரிப்பு: பாதயாத்திரை வரும் பக்தர்கள் கிரிவீதியை வலம் வரும் போது, அப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகர் கோயிலிலும், மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் நுழைவுப்பகுதியிலும் விடலைத்தேங்காய் (சிதறுகாய்) உடைத்து வழிபடுகின்றனர். இதன் காரணமாக தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது.  இதனால், வெளிமார்க்கெட்டில் ரூ.6 முதல் 10 வரை விற்கப்படும் தேங்காய்களை ரூ.15 முதல் ரூ.30 வரை விற்கின்றனர். வாழைப்பழம், தேங்காய், பூ, பத்தி, சூடம்,வெற்றிலை, பாக்கு, விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அர்ச்சனை தட்டு விலை ரூ.80 முதல் 200 வரை விற்பதால், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடி பக்தர் மீனாம்பிகை கூறுகையில், 10பேர் கொண்ட குழுவாக பழநிக்கு 6 நாட்கள் பாதயாத்திரையாக நடந்து வந்தோம். கடந்த 5 ஆண்டுகளாக வருகிறோம். பாதவிநாயகர்கோயில் உட்பட அனைத்துகோயிலும் விடலைக்காய் உடைத்து வழிபடுவது வழக்கம்.  ஒரு தேங்கா ரூ.30 என்கிறார்கள். அனைத்து கோயில்களிலும் விடலைக்காய் உடைத்துவழிபாடு செய்து வந்தோம். விலை உயர்வு காரணமாக பாதவிநாயகர் கோயில், வெளிப்பிரகாரத்தில் மட்டும் தேங்கா உடைத்து வழிபாடு செய்தோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar