Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு ... ஷீரடி சாய்பாபா பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் 6ம் தேதி ரதசப்தமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2014
11:01

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி ரதசப்தமி மகோற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி, 6ம் தேதி காலை 6 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சூரிய பிரபை அலங்காரம், காலை 9 மணிக்கு அனுமந்தவாகனம் அலங்காரம், காலை 10:30 மணிக்கு சேஷ வாகனம் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, பகல் 12:30 மணிக்கு கருடவாகன சேவை அலங்காரமும், மாலை 4 மணிக்கு யானை வாகன அலங்காரம், மாலை 5:30 மணிக்கு கற்பக விருட்ஷம் அலங்காரம், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் கவியரசு, திருமஞ்சன கைங்கர்ய தாரர்கள், வாசு பட்டாச்சாரியார், கோவில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar