கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெருந்துறை: சோழீஸ்வரர் கோவிலில், வரும் 31-ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெவுள்ளது. விழாவையொட்டி, சுவாமிக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம், மஹா தீபாராதனையும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.