Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோவிலில் ... எறிபத்தர் குருபூஜை: எதிரிகளையும் மன்னியுங்கள்! எறிபத்தர் குருபூஜை: எதிரிகளையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 பிப்
2014
10:02

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே மகாத்மா காந்தி, காமராஜர், வெங்கட்ராமன் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வணங்கிய ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கட்டும்பணி துவங்கி நடந்து வருகிறது. சிவத் தொண்டர்களின் நன் கொடையை எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி களத்தூர் மேல் கரை கிராமத்தில் தியாகியும் 25 ஆண்டுகள் நன்னிலம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாகவும் இரு ந்த தியாகராஜப்பிள்ளையின் தந்தை துரை சாமிப்பிள்ளை என்பவர் 1918ம் ஆண்டு ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில்  கட்டி  ஸ்ரீ வாலாம்பிகா,  ஸ்ரீ கைலாசநாதர், பொய்யாது வினாயகர், சித்தி வினாயகர், தண்டபாணி, வள்ளி,தெய்வானையுடன் சுப்ரமணியர், உற்சவ மூர்த்தியாக சிவகாமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, சனிஸ்வரர், காளபைரவர், சூரியன், நந்தி, பலிபீடம் உள்ளிட்ட விக்ரக ங்களை பிரதிஷ்ட்டை செய்தார்.

ஒன்று பட்ட சோழமண்டலமாக இருந்த காலத்தில் இக்கோவிலில் 1934-36 ஆண்டில் கொரடாச்சேரிக்கு வந்த மகாத்மா காந்தி கோவிலுக்கு சென்று தரி சனம் செய்தார்.  அப்போது தமிழில் கஸ்தூர்பாய் காந்தியே நமகா  மந் திரம் ஒதியபோது ராஜாஜி..,  காந்திஜிக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துள்ளார். மேலும் பெருந்தலைவர் காமராஜர், ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ரான், போலீஸ் மந்திரி கக்கன், அறநிலை துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம், பொதுப்பணித்துறை அமைச்சர் புதுக்கோட்டை ராமையா, கல்வி அமைச்சர் சுப்ரமணியன், மரகதம் சந்திரசேகர், மூப்பனார் என காங்., கட்சியினர், முக் கிய தலைவர்கள் அமைச்சர்கள்  தரிசனம் செய்துள்ளனர். தற்போது இக்கோவில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தியாகியும், மாஜி எம்.எல்.ஏ., மகனுமான சண்முகம் பிள்ளை நன்கொடையாளர்கள் மூலம் கோவில் கட்டி வருகிறார். சிவத்தொண்டர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தி கோவில் கட்டி முடிக்க உதவியை எதிர்பார்த்துள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் 99650-30290 என்ற எண்ணில் தொடர்பு கொள்லாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar