கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வெள்ளக்கோவில்: மங்கலப்பட்டி,தாமரைப்பாளி பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கணபதி ஹோமம், தீர்த்த அபிஷேகம், வாஸ்து சாந்தி, யாக பூஜைகளுக்கு பின்னர் நேற்று காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.