கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. நான்கு ராஜவீதிகளின் வழியாக வர திட்டமிட்ட நிலையில், தேர் வடக்கு ராஜவீதியில் வந்தபோது, சக்கரம் உடைந்தது. இதனால், தேரோட்டம் நிறுத்தப்பட்டது.