Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசித் ... செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா! செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹயக்ரீவர் கோவிலில் சஹஸ்ரநாம அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2014
04:03

புதுச்சேரி: பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி,  லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ௧௦௦௮ சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவி லில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக ௧௦௦௮ சஹஸ்ரநாம அர்ச்சனை நேற்று முன்தினம் காலை 10:௦௦ மணிக்கு துவங்கியது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர், தங்களுடைய பிள்ளைகள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டிக் கொண்டனர். பக்தர்களுக்கு சஹஸ்ரநாம புத்தகம், வெள்ளி டாலர், ரட்சை, எழுத்து பொருட்கள் வழங்கப்பட்டதன. மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ள தேதிகளில் தொடர்ந்து சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம், தேர்வு தேதி ஆகிய வற்றுடன் 750 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு 90954–28302 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar