Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் ... விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதனபுரீஸ்வரர்கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2014
10:03

திண்டிவனம்: திண்டிவனம் சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்நேற்று காலை நடந்தது.திண்டிவனம் சஞ்சீவிரயன்பேட்டை பகுதியில்உள்ளது சச்சிதானந்தவள்ளி சமேத சதனபுரீஸ்வரர் கோவில். இக் கோவிலில் கடந்த 5 ம் தேதிமுதல் ஆண்டு பெருவிழா
நடந்து வருகிறது. விழாநாட்களில் தினம் மாலை 7மணிக்கு, சுவாமியும் அம்பாளும் கோவில் வலம்வந்தனர். நேற்று முன்தினம் (12 ம் தேதி) இரவு 7மணிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று காலை 7 மணிக்குதேரோட்டம் துவங்கியது. இன்று தீர்த்தவாரி உற்சவம், நாளை விடையாற்றிநடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar