Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் அனேகாதங்காவதேஸ்வரர் ... நாகை அருகே ஐம்பொன்சிலைகள் பறிமுதல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் நாளை பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2014
12:03

திருவள்ளூர் : மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், நாளை 28ம் தேதி, பிரதோஷ சிறப்பு வழிபாடு, நடைபெற உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு, நாளை (28ம் தேதி), திருவள்ளூர் அடுத்துள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், காக்களூர் பூங்கா நகரில் உள்ள சிவா விஷ்ணு கோவில் ஆகிய கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. அதே போல், ஊத்துக்கோட்டை அடுத்துள்ள சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், கும்மிடிப்பூண்டி வில்வ நாதீஸ்வரர் கோவில், பஞ்சேஷ்டி அகத்தீஸ்வரர் கோவில், பெருமுடிவாக்கம் கைவீச்சு பார்வதி உடனுறை பரமேஸ்வரர் கோவில், மாதர்பாக்கம் பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வர் கோவில், அரியத்துறை மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நாளை மாலை, 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பிரதோஷ வழிபாடும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar