கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவெண்ணெய்நல்லூர்: திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நாளை நடைபெறுகிறது. இக்கோவிலில் கடந்த 20ம்தேதி அக்னி வசந்த மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும், 29ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.