Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளி கோவிலில் அழகிரி ... உகாதி விழா: சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டள்! உகாதி விழா: சிறப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ஏப்.13ல் பங்குனி உத்திர விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஏப்
2014
10:04

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்தலத்தில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. பங்குனி விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏப்.13ல் பங்குனி உத்திரத்தன்று காலை பக்தர்கள், நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காவடிகள், பால்குடம் எடுத்து கோயிலை அடைகின்றனர். அன்றிரவு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. குயவன்குடி சுப்பையா சாது சுவாமி கோயில் பங்குனி உத்திர விழா ஏப்.3ல் துவங்குகிறது. தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன. ஏப். 13 அதிகாலை 3 மணிக்கு பூக்குழி நிகழ்ச்சி நடக்கிறது. மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கதிர்காம சக்தி வடிவேல் முருகன் கோயில், பங்குனி உத்திர திருவிழா ஏப்.3லிலும், காந்திநகர் சண்முக சடாச்சர சக்திவடிவேல் முருகன் கோயிலில் ஏப்.4லிலும் பங்குனி உத்திர விழா துவங்குகிறது. பங்குனி உத்திர தினத்தன்று, தென் கடல் சித்தி விநாயகர் கோயில் இருந்து காவடிகள், பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். அன்றிரவு 10 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar