Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செப்பு தேர் வெள்ளோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசியில் பங்குனி பொங்கல், தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2014
11:04

சிவகாசி : சிவகாசி இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான, மாரியம்மன் கோயில், பங்குனி திருவிழா, 10 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும், அம்மன் சிறப்பு அலங்காரம், பல்வேறு வாகனங்களில் வீதஉலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம்,அம்மன் தேருக்கு எழுந்தள, நேற்று காலை, நாட்டாமைகள் ரதம் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, மாலையில் சின்ன தேரில் விநாயகர் எழுந்தருளி, ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். அதன்பின், மாரியம்மன் எழுந்தருள, தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கீழ ரதவீதி, தெற்கு ரத வீதியில் சென்றது. தேர் நிலைக்கு வந்த பின், அன்ன வாகனத்தில் அம்பிகை எழுந்தருளுவார். தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 50வது மாத சிறப்பு பள்ளியறை பூஜை நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar