Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாகாளியம்மன் கோயில் ... பழநி பங்குனி உத்திரவிழா: ஆட்டுக்கிடா வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி! பழநி பங்குனி உத்திரவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி பரமசிவன் கோயில் கொடியேற்று விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2014
03:04

போடி,:  போடி பரமசிவன் கோயில் கொடியேற்று விழா, அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர்கள் பேச்சிமுத்து,முத்துராமலிங்கம், நிர்வாகஸ்தர்கள் ராஜாராம், ஆறுமுகம், நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன், சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், வர்த்தகர்கள் சங்கம் மற்றும் அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   விழாவையொட்டி,  நேற்று காலை 9 மணி அளவில் பெரியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கொண்டு செல்லப்பட்டது. காலை 11.30 மணிக்கு பரமசிவன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தன. சித்திரை திருவிழா, ஏப்., 15 ல் துவங்கி 25 வரை நடக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar