Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதூர் பெருமாள் கோவிலில் 14ம் தேதி ... பெருமாள் கோவிலில் இன்று சேர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஷ்டலட்சுமி அலங்காரம் சேலம் பக்தர்கள் பார்வை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2014
11:04

சேலம்: சேலம், அய்யன் திருமாளிகை மாரியம்மன் கோவில் விழாவில், அஷ்டலட்சுமி அலங்காரம் செய்து, புஷ்ப பல்லக்கில், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சேலம், அய்யன் திருமாளிகை மாரியம்மன் திருவிழா, கடந்த, 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மார்ச், 31ம் தேதி கம்பம் நடும் விழா நடந்தது. ஏப்ரல், 7ம் தேதி, பக்தர்கள் திருக்குட ஊர்வலம் சென்றனர். 8ம் தேதி, பால் குட ஊர்வலம், மாரியம்மனுக்கு கூழ் படைத்தல் நடந்தது. இரவு, பக்தர்களின் மா விளக்கு ஊர்வலம் நடந்தது. 9ம் தேதி, நூற்றுக்கணக்கான பக்தர்கள், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தனர்.
தொடர்ந்து, அக்னி கரகம், பூ கரகம், அலகு குத்துதல், சக்தி கரகம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் தேதி மாலை, வண்டி வேடிக்கை நடந்தது. அன்று இரவு புஷ்ப பல்லக்கில், அஷ்ட லட்சுமிகள் மலர், பத்து ரூபாய் நோட்டுகளுடன் அலங்காரமாக வீற்றிருந்தனர்.
தானிய லட்சுமி, மகாலட்சுமி, வரலட்சுமி, தனலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி, வித்ய லட்சுமி, சந்தான லட்சுமி என, எட்டு லட்சுமிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar