Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ... செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில்லட்ச தீப விழா! செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில்லட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
12:04

கள்ளக்குறிச்சி: பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாள் திருக்கல்யாணம் கள்ளக்குறிச்சியில் கடந்த 13ம் தேதிமாலை நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெருமாள் தாயார் உற்சவர்களுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்தனர். சிறப்பு அலங்காரம் செய்து, உள்பிரகாரம் வலம் வந்தபின், மண்டபத்தில் பெருமாள், தாயாரை எழுந்தருளச் செய்தனர். யாகம் வளர்த்தப்பின் பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. சாற்றுமுறை, சேவை, ஆராதனம், நெல் பொரி யாகத்திற்கு பின் மகாதீபாராதனை நடந்தது. தேசிக பட்டர் குழுவினர் வைபவத்தினை நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar