Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் பெருமாள் கோவிலில் மகா ... காரியமங்கலத்தில் பிரதிஷ்டை தின விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் தலைமையில் அப்பர் குரு பூஜை திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
12:04

பொதட்டூர்பேட்டை: அப்பரடிகள் உழவார திருப்பணி திருவிழா, இன்று நடக்கிறது. இதற்கு, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் தலைமையேற்பதாக, உழவார மன்றத்தினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர். பொதட்டூர்பேட்டை, அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், இன்று காலை 5:00 மணிக்கு, அப்பரடிகள் குரு பூஜை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, திருமறைகள் 14 சாஸ்தரங்கள், திருக்குறள் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்து, உழவார மன்றத்தினர் வீதியுலா வருகின்றனர். ஊர்வலத்தின் போது, பூத கண வாத்தியங்கள், மன்றத்தினரால் வாசிக்கப்படும். 10:00 மணிக்கு, அபிஷேகம் நடக்கிறது. 11:00 மணிக்கு, சொற்பொழிவு நடத்தப்படும். இந்த விழாவுக்கு, அகத்தீஸ்வர பெருமான் தலைமையேற்றுள்ளதாக, விழா குழுவினர், துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar