Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகத்தீஸ்வரர் தலைமையில் அப்பர் குரு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரியமங்கலத்தில் பிரதிஷ்டை தின விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
12:04

செஞ்சி : செஞ்சி தாலுகா காரியமங்கலம் கருணாசாயி பாபா ஆலயத்தில் முதலாம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா நடந்தது. 21ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜை, 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 9 மணிக்கு 1008 கலச ஸ்தாபனம் நடந்தது. சாயி நாதருக்கு ஏக தின லக்ஷஜப ஹோமம்நடந்தது. 22ம் தேதி காலை 6 மணிக்கு மகா மிருத்தியுஞ்ஜய ஹோமம் நடந்தது. 9.20 மணிக்கு அன்ன தான கூட வாஸ்த்து பூஜை நடந்தது. 9.30 மணிக்கு கருணா சாயி பாபாவுக்கு 1008 கலச அபிஷேகம் நடந்தது. அனைத்து சன்னதி மூர்த்திகளுக்கும் கலசாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு மகா சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. கருணா சாயி டிரஸ்ட் தலைவர் ரகுநாதன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான், ஊராட்சி தலைவர் ராஜா, உபயதாரர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலகணேஷ் குருக்கள் தலைமையிலான குழு வினர் பூஜைகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar