Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லியனூர் மாதா கோவிலில் 26ம் தேதி ... உடன்குடி கோவிலில் 30-ம தேதி சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் பிரம்மோற்சவ விழாவில்.. கருட வாகனத்தில் சுவாமி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
12:04

பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவில்   கண்ணன் சுவாமி கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது. 15ம் தேதி பாஞ்சாலன் கட்டுண்ட உற்சவமும், 16ம் தேதி அரக்கு மாளிகை உற்சவமும்,17ம் தேதி பக்காசூரன் உற்சவமும், 18ம் தேதி திருக்கல்யாணமும், 19ம் தேதி பாண்டவர் வனம் புகுதல்நிகழ்ச்சியும் நடந்தது.கடந்த 20ம் தேதி அர்ச்சுனன் தபசும், 21ம் தேதிமாடு பிடி சண்டையும், 22ம் தேதி அரவாண் கடபலி,வெள்ளை யானை கடபலி நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று கர்ண மோட்சம் நடந்தது. கர்ண மோட்சம்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கண்ணன் சுவாமிகள் கருட வாகனத்திலும், அர்ச் னன் சுவாமிகளின் சிறப்பு அலங்காரம் வீதியுலாவும் நடந்தது. இன்று மாலை களத்துமேடு பகுதியில் சக்கரவர்த்தி கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், இன்று(25ம் தேதி) மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar