Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபெரும்புதூரில் ... மூலநாதர் கோவிலில் சனி பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமறை சாஸ்திரங்கள் வீதியுலா: சிவமயம் ஆனது பொதட்டூர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2014
12:04

பொதட்டூர்: அப்பரடிகள் குருபூஜை விழாவில் சாஸ்திரங்களை  சுமந்து பக்தர்கள்  வீதியுலா வந்தனர். இதில் பூத கண வாத்தியங்களை இசைத்து பொதட்டூர் பேட்டையைச் சிவமயம் ஆக்கினர். பொதட்டூர் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று அப்பரடிகள் குருபூஜை விழா நடந்தது. நால்வர் உழவார மன்றத்தினர் நடத்திய இந்த விழாவிற்கு, அகத்தீஸ்வர பெருமானை தலைமையேற்கச் செய்தனர். காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அப்பர் ஐம்பொன் சிலை மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் திருமறை வேதங்கள் , 14 சாஸ்திரங்கள், திருக்குறள் உள்ளிட்டவற்றை பக்தர்கள் தலையில் சுமந்து வந்தனர். விழாவின் சிறப்பு அம்சமாக, பூத கண வாத்தியங்களான கொம்பு, சங்கு மற்றும் 12 தோல் வாத்தியங்கள், பொதட்டூர்பேட்டை முழுவதும் இசைக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar