Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமாவாசை ... ஸ்ரீவில்லிபுத்தூரில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு! ஸ்ரீவில்லிபுத்தூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மே 14 ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஏப்
2014
10:04

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக, மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது: மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 12ல் மாலை 5.30 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுகிறார். மே 13ல் காலை 7 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல். மே 15ல் தேனூர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம். இரவு 11 மணிக்கு ராயர் மண்டபத்தில் தசாவதாரம். மே 16ல் ராமராயர் மண்டபத்தில் காலை 6 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளல். மே 17 ல் அதிகாலை 2.30 மணிக்கு கருப்பண சுவாமி கோயிலில் பூப்பல்லக்கு. மே 18 ல் இரவு 2 மணிக்கு அப்பன்திருப்பதியில் எழுந்தருளல். காலை 10.30 மணிக்கு இருப்பிடம் சேர்தல். தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் புதிய மண்டகப்படிக்கு அனுமதி வழங்கவில்லை. 407 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். மண்டகப்படி கட்டணம் 10 லட்சம் ரூபாய். புதிய கட்டணம் குறித்து இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கமிஷனர் முடிவு செய்வார். ஏற்பாடுகளை கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செய்து வருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar