Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் ... சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி கோயில்களில் கார்த்திகை உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2014
01:05

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி  கோயில்களில் சித்திரை மாத கார்த்திகை நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை  நடைபெற்றது. கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன்  கோயிலில்,  ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிசேகங்கள் செய்து, வெள்ளிக் கவசங்கள் அணிவித்து, மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை பூஜைகள் நடந்தன. மேலும் ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேசுவரர்  கோயிலில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜையை, அர்ச்சகர் சந்துரு குருக்கள் நடத்தினார். உற்சவ குழுவினர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar