Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் தேசூரில் கோதண்டராமர்–சீதாதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரணி துரியோதனன் படுகளம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2014
03:05

ஆரணி: ஆரணி அடுத்த ஆகாரம் கிரா மத்தில் உள்ள திரவுபதி அம் மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி கடந்த 25 நாட்களாக பகலில் தினசரி மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. முக் கிய நிகழ்வாக துரியோதனன் படுகளம் நடந்தது. கோவில் அருகில் சுமார் 70 அடி நீளத் திற்கும், 40 அடி அகலத்திற்கும் களிமண்ணால் துரியோத னன் உருவம்
வடிவமைத்தி ருந் தனர். நாடக கலைஞர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடித்து காட்டி னர். தொடர்ந்து பாஞ்சாலி சபதம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.  மாலையில் தீ மிதிவிழாவில்  200–க்கும் மேற்பட்ட  பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar