Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசி விஸ்வநாதர் கோவில் 12ல் மஹா ... அவிநாசியில் தேரோட்டம்: போக்குவரத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெங்கநாத கோவிலில் மே 13ல் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2014
12:05

கரூர்: அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் மே 13ம்தேதி நடக்கிறது. கரூர் அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி, கடந்த 5ம்தேதி நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான ரதரோஹணம் எனும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் 13ம்தேதி காலை 5.30மணிக்கு மேல் 6 மணிக்குள் நடக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், 14ம்தேதி அமராவதி நதியில் தீர்த்தவாரியும், ஆளும் பல்லாக்கும், ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar