Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... வத்திராயிருப்பு கிழவன் (தர்மசாஸ்தா)கோயிலில் வருஷாபிஷேக விழா! வத்திராயிருப்பு கிழவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 மே
2014
03:05

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. சின்னாளபட்டியில், சித்ரா பவுர்ணமி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை எட்டு மணிக்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. ஒன்பது மணிக்கு  விக்னேஷ்வர பூஜை,மாலை மாற்றுதல்,ஊஞ்சல் வைபவம்,உபநயனம் உள்ளிட்டவை நடந்தன. 10.30 மணிக்கு மேல்கன்னிகாதானம்,மாங்கல்ய தாரணம், மங்கள ஆரத்தியுடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதினர். சுமங்கலி பெண்கள் புதிய தாலிக்கயிறு அணிந்தனர். மாலையில் சுவாமி,அம்பாள் ஊர்வலம் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சுந்தரேசன் தலைமையில், ராமஅழகர் சுவாமி தேவஸ்தான நிர்வாக கமிட்டியினர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar