Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாடிக்கொம்பு பவுர்ணமி விழா நிறைவு மதுரை திருப்புகழ் சபை இணையதளம் துவக்கம்! மதுரை திருப்புகழ் சபை இணையதளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக அமைதி வேண்டி உபன்யாசம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2014
01:05

புதுச்சேரி:  புதுச்சேரி லட்சுமி விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி சார்பில் உலக அமைதி வேண்டி, உபன்யாச நிகழ்ச்சி நடந்தது. நேருவீதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து, காலை  5:30 மணிக்கு, மேளதாளத்துடன் பஜனை புறப்பட்டு ஜெயராம் திருமண மண்டபத்தை சென்றடைந்தது.அங்கு நடந்த உபன்யாச நிகழ்ச்சிக்கு லட்சுமி விஷ்ணு சஹஸ்ர நாம மணடலி தலைவர் õஜாராமன் வரவேற்றார். நிறுவனர் ஜனார்த்தன ராமானூஜதாசன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் தலைமையுறையாற்றினார். காலை 9:30 மணிக்கு உ.வே துஷ்யந்த்ஸ்ரீதர் பங்கேற்று ஆயிரம் ஆயிரம் என்று தலைப்பில் உபன்யாசம் நடத்தினார்.
பெங்களூரூ இஸ்கான் இயக்குனர் பிரபு பங்கேற்று, விஷ்ணு சஹஸ்ராம ஜபத்தை துவக்கி வைத்தார். உ.வே அனந்தபத்நாபாச்சாரியார் பங்கேற்று, விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ராமாயணம் என்ற தலைப்பல் உபன்யாசம் நடத்தினார். முத்தியால் ராமாநூஜதாசன் நன்றி கூறினார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar