Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முழுமை பெறுகிறது ராமேஸ்வரம் கோவில் ... பழநி கோயில் உண்டியலில் 1 கோடியே 70 லட்சம் வசூல்! பழநி கோயில் உண்டியலில் 1 கோடியே 70 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் கோவில் விழா: காப்பு கட்டி விரதம் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 மே
2014
11:05

கரூர்: தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோ றும், சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா நடந்து வருகிறது. இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களும் ஆண்டுதோறும் பங்குபெற்று வருகின்றனர். நடப்பாண்டு வரும், 11ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கியது. கடந்த 16 ம் தேதி விடிய விடிய பூச்சொரிதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று பக்தர்கள் விரதம் இருக்கும் வகையில், நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் கோவிலில் காப்பு கட்டி கொண்டனர். வரும் 26ம் தேதி திருத்தேர் ஊர்வலமும், 27 ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம் 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடக்க உள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்கும் வாண வேடிக்கை திரு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து வரும் ஜூன் மாதம் 5 ம் தேதி பஞ்ச பிரகாரமும், 6 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 7 ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 8 ம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar