Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரியனார் கோவிலில் சிறப்பு யாக ... அனந்த சரஸ் புஷ்கரணியில் காஞ்சி வரதராஜ பெருமாள் தீர்த்தவாரி! அனந்த சரஸ் புஷ்கரணியில் காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் அக்னி நட்சத்திர விழா: 300 மாட்டுவண்டிகளில் பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 மே
2014
06:05

பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா "சித்திரை கழுவு நிறைவு பெறுவதை, முன்னிட்டு, 300 க்கு மேற்பட்ட மாட்டுவண்டிகளில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.  அக்னி நட்சத்திரம் காலகட்டமான சித்திரையின் பின் 7 நாட்கள், வைகாசியில் முன் 7 நாட்களை, "சித்திரை கழுவு என அழைக்கின்றனர். இந்த நாட்களில் பழநிகோயிலில் கிரிவலம் வருவது சிறப்பாகும். கிரிவல பாதையிலுள்ள கடம்ப மரத்திலிருந்து, வீசும் சஞ்சீவி மூலிகை காற்று, சகல நோய்களை, தீர்க்க வல்லது என்ற ஜதீகம் உள்ளது. இதன் காரணமாக, கிரிவீதியில் உள்ள கடம்ப மரத்தில் பூத்து குலுங்கும் பூவையும், இலைகளையும், பெண்கள் தங்களது தலையில் சூடிக்கொண்டு மலையை கிரிவலம் வருகின்றனர். பொள்ளாச்சி, உடுமலை, கோவை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், 300 க்கு மேற்பட்ட மாட்டு வண்டியில் பழநி வந்துள்ளனர். நாளை அதிகாலை 3 மணி முதல், மலையை கிரிவலம் வந்து 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்கின்றனர். மாலை 5 மணிக்கு மேல், ஒருதரப்பினர் கிரிவலம் வந்து, பின் மலைக்கோயிலில் ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar