Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்களநாயகி அம்மன் கோவில் தேர் ... திருக்காமீஸ்வரர் கோவிலில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்! திருக்காமீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சியில் சாமி சிலைகள் கரிக்கோலமாக ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2014
12:05

செஞ்சி: செஞ்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு பிரதிஷ்டை செய்ய உள்ள சாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடிந்து, ஜூன் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதற்காக புதிதாக வெங்கடேச பெருமாள் , பிரம்மா, நர்தன விநாயகர், ஆஞ்சநேயர், தன்வந்தரி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், கலாபைரவர், சூரியன், நவக்கிரகங்கள், 18 சித்தர்கள், தியான லிங்கம்   ஆகியனவற்றை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். நேற்று பிரதிஷ்டை செய்ய உள்ள சாமி சிலைகளை நகர வீதிகள் வழியாக கரிக்கோலம் எடுத்து வந்தனர். இந்த சிலைகளுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar