Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிலம்பியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் ... பொல்லாப்பிள்ளையார் கோவிலில் 108 குத்துவிளக்கு சிறப்பு பூஜைகள்! பொல்லாப்பிள்ளையார் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பலூர் செல்வமாரியம்மனுக்கு அக்னி சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
12:06

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆலம்பாடி சாலையிலுள்ள செல்வமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடங்கள், அக்னிசட்டிகளை ஏந்திச்சென் றனர். பெரம்பலூர் நகராட்சியின் 1வது வார்டு ஆலம்பாடி சாலையிலுள்ள புதிய காலனி பகுதியில் அருள்மிகு செல்வமாரியம்மன் திருக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தெப்பக்குளத்தின் நடுவிலியிருந்து உடுக்கை அடித்து சாமி குடியழைக்கப்பட்டது. இதனையடுத்து பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் பக்தர்கள் பால்குடங்களையும், அக்னிசட்டிகளையும் ஏந்திச்சென்றனர். உடலில் அலகுகளைக் குத்திக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.   ஆலம்பாடி சாலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் அரசு மருத்துவமனை, பெரிய கடைவீதி, பூசாரித்தெரு, பெரியார் சிலை, பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பெரம்பலூர், ஆலம்பாடி, அரணாரை, துறைமங் கலம், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar