Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ... திருச்செந்தூர் முருகன் வைகாசி விசாக திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்! திருச்செந்தூர் முருகன் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏம்பலம் கிராமத்தில் சாகை வார்த்தல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
02:06

அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் ஈயகுணம் , ஏம்பலம் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. ஊராட்சி தலைவர் கண்ணாயிரம் ராஜகோபால், முன்னாள் தலைவர் சங்கர், துணை தலைவர் பச்சையம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மரக்கோணம் ஊராட்சி பின்னனூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலிலும் சாகை வார்த்தல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar