Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி முருகன் கோவில்களில் வைகாசி ... திட்டக்குடி அரங்கநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்! திட்டக்குடி அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதிய ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாதர் உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
02:06

ஆர்.கே.பேட்டை: நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி, பிரதோஷ பூஜையில், புதிய ரிஷப வாகனத்தில் உலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டியில் உள்ளது நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில். இது ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மூலவர் நாகேஸ்வர சுவாமியை, நாகம் பூஜை செய்து வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. கோவிலில், நேற்று முன்தினம், பிரதோஷ அபிஷேகம் நடந்தது. நந்திதேவருக்கு மாலை 4:30 மணியளவில், பால், தயிர், இளநீர், சொர்ணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின், மலர்கள் மற்றும் அருகம்புல் மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ நாதர், புதிய ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார்.  இதில், திருத்தணி  சுப்ரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் புகழேந்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar