Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி ... அய்யப்ப சுவாமிக்கு 1008 கலச அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
02:06

தாராபுரம் : தாராபுரம் அருகே, தளவாய்பட்டணம், அமராவதி ஆற்றங்கரையில் உள்ள, பழமையான நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு, கும்பாபிஷேக விழா நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தளவாய்பட்டணம், அமராவதி ஆற்றங்கரை அருகில், மிகவும் பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட, நீலகண்டேஸ்வரர் உடனமர் அகி லாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவில், போதிய பராமரிப்பு இன்றி, சிதலமடைந்துள்ளது. சிவன் கோவிலில், தட்சிணாமூர்த்தி கிழக்கு பார்த்து அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள நந்தி முகம் சாய்ந்து இருக்கும். அதன் வலது கண் சுவாமியையும், இடது கண் பக்தர்களை பார்த்தது போன்று காணப்படும். பக்தர்களின் வேண்டுதலை கேட்டு, சிவனிடம் கூறி, பதில் கூறுவதாக, நந்தியின் கண் பார்வைக்கு, பக்தர்கள் அர்த்தம் கூறுகின்றனர். இங்கு கிழக்கு பார்த்துள்ள தட்சிணாமூர்த்திக்கு, 16 வாரங்கள் விளக்கு வைத்து வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய பழமையான, சோழர் காலத்தில் கட்டப்பட்ட, நீலகண்டேஸ்வரர் கோவிலை புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar