Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுஸ்வானி அம்மன் கோவில் ... பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் தேர்பவனி! பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் ஆனித் திருமஞ்சனம்: பந்தல் அமைக்கும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
01:06

சிதம்பரம்: நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி கீழ சன்னதியில் விழா பந்தல் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.  ரசித்திப் பெற்ற சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி கோவிலில் ஆனித்திருமஞ்சம் மகோற்சவம் வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. இதனையொட்டி தினம் சபாநாயகர் சுவாமி, பஞ்சமூர்த்திகள் வீதிப்புறப்பாடு நடக்கிறது. 3ம் தேதி நடராஜர் திருத்தேரோட்டம், 4ம் ÷ ததி தரிசனம் உற்சவம் நடக்கிறது. ஆனித்திருமஞ்சனம் தரிசனத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அதனால் கோவில் நிர்வாகம்  சார்பில் கிழ சன்னதி தெருவில் பந்தல் (கீற்றுக்கொட்டகை) போடும் பணி துவங்கப்பட்டு நடக்கிறது. அதேப்போன்று கோவிலில் பராமத்தப்  பணிகளும் செய்யப்படுகிறது. மேலும் வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக தண்ணீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar