Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நெல்லிக்குப்பம் கோவில்களில் ... கம்பராமாயண சொற்பொழிவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வியாக்ரபுரிஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
02:06

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூரில் உள்ள பிரணவ வியாக்ரபுரிஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா  நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூரில் உள்ளது சிறப்பு வாய்ந்த பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில். அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமான விளங்கும் இக்கோவிலில் தனி சன்னதியில் குரு பகவான் வீற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து இக்கோவிலில் குரு  பெயர்ச்சி விழா நடந்தது. குரு பகவானுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சிறப்பாக நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும்,  வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவு பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர்  ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar